sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

தமிழகம்

/

நாட்டை துண்டாட விரும்புகிறது: திராவிட சித்தாந்தம் மீது கவர்னர் சாடல்

41

ADDED : ஆக 14, 2024 06:39 PM

Google News

ADDED : ஆக 14, 2024 06:39 PM

41

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது என கவர்னர் ரவி கூறியுள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுகின்றனர். அவர்களின் படகுகள் மூழ்கடிக்கப்படுவதற்கு அதுவே காரணம். திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது. மதசார்பற்ற நாடாக இந்தியாவை அது கருதியது கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

      Dinamalar
      Follow us