தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு


ADDED : மே 23, 2025 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2025 12:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒகேனக்கல்:ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, வினாடிக்கு, 8,000 கன அடியாக சரிந்தது.

தமிழகம் மற்றும் கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கடந்த வாரம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. தற்போது, மழை குறைந்ததால் நீர்வரத்து சரிந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு வினாடிக்கு, 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 8,000 கன அடியாக சரிந்தது. மெயின் அருவி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில், தண்ணீர் சீரான அளவில் கொட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us