தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ திருமங்கலத்திற்கு தண்ணீர்

திருமங்கலத்திற்கு தண்ணீர்

திருமங்கலத்திற்கு தண்ணீர்


ADDED : ஏப் 18, 2025 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 03:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க.,- உதயகுமார்: திருங்கலம் நகராட்சி, மதுரை மாநகராட்சிக்கு அருகில் உள்ளதால், அப்பகுதி விரிவடைந்து கொண்டே செல்கிறது. தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.



அமைச்சர் நேரு: பெரியாறு அணையில் இருந்து, மதுரைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஐந்து டேங்க் கட்ட வேண்டும். அப்போது அருகில் இருக்கும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us