sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 டப்பா, டோப்பா, டிராமா எல்லாம் எங்களுக்கு தெரியாது

/

 டப்பா, டோப்பா, டிராமா எல்லாம் எங்களுக்கு தெரியாது

 டப்பா, டோப்பா, டிராமா எல்லாம் எங்களுக்கு தெரியாது

 டப்பா, டோப்பா, டிராமா எல்லாம் எங்களுக்கு தெரியாது


ADDED : பிப் 01, 2026 03:12 AM

Google News

ADDED : பிப் 01, 2026 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூச பாத யாத்திரையாக, விரதம் இருந்து வந்துள்ளோம். பழனிக்கு வரும் பக்தர்கள், சண்முக நதியில் புனித நீராடிச் செல்வது வழக்கம். ஆனால், சண்முக நதிநீர், மிக மோசமாக சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. திராவிட மாடல் அரசு, பக்தர்களுக்கு வசதிகளை செய்து தருவதில்லை. தமிழர்களின் அடையாளம் என்பது, முருகர், விபூதி, கோவில்கள் தான். தமிழகம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு செல்ல முருகபெருமான் அருள் புரிவார்.

மதுராந்தகத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற தே.ஜ., கூட்டணி பிரசாரக் கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கூடியதால், தமிழகத்தில் உள்ள திராவிட மாடல் ஆட்சியினர் பதற்றத்தில் உள்ளனர். அதனால், சம்பந்தமில்லாமல் டப்பா இன்ஜின் என கூறி வருகின்றனர். 'டப்பா, டோப்பா, டிராமா' என்பது குறித்தெல்லாம் எங்களுக்கு தெரியாது. இதை செய்து கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சிதான்.

- வானதி

தலைவர், பா.ஜ., தேசிய மகளிர் அணி






      Dinamalar
      Follow us