தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இரண்டாவது தலைநகர் கோரிக்கை வைத்துள்ளோம்

 இரண்டாவது தலைநகர் கோரிக்கை வைத்துள்ளோம்

 இரண்டாவது தலைநகர் கோரிக்கை வைத்துள்ளோம்


ADDED : பிப் 02, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., தலைவர் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவதற்காக, மார்ச் 8ல், திருச்சியில், 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்டமான மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாட்டுக்காக 200 ஏக்கர் இடத்தில் ஏற்பாடுகள் நடக்கின்றன. சட்டசபை தேர்தல் தேதி அறிவித்தாலும், தி.மு.க., சார்பில் மாநில மாநாடு நடத்தப்படும்.
தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம், திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கையை கொடுத்து உள்ளோம். கூட்டணி பேச்சு தொடர்பாகத்தான், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, காங்., மூத்த தலைவர் ராகுலை டில்லியில் சந்தித்து பேசினார்.

நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us