sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ 6 மாதம் முன்பே தேர்தல் பணியை துவக்கி விட்டோம்

6 மாதம் முன்பே தேர்தல் பணியை துவக்கி விட்டோம்

6 மாதம் முன்பே தேர்தல் பணியை துவக்கி விட்டோம்


ADDED : ஜூலை 10, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 05:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நாங்கள் 200 தொகுதிகளில் நிச்சய வெற்றி என்று சொல்லி வருவதால், எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க., பொதுச்செயலருமான, பழனிசாமி 210 தொகுதிகள் என்று சொல்ல துவங்கி உள்ளார். இதனால், நாங்கள் 220 தொகுதிகள் என சொல்ல வேண்டுமா?

முதல்வர் ஸ்டாலின் உட்பட நாங்கள் அனைவரும், எங்கள் வேலையான மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம்; ஆனால் எதிர்க்கட்சி தலைவர், அவர் வேலையை மட்டுமே செய்கிறார்.

எத்தனை தொகுதிகள் வெற்றி என்பதை, தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எதிர்கட்சித் தலைவர், 'மக்கள் யாத்ரா' என்ற பெயரில், இப்போதுதான் தேர்தல் பணியை துவக்கி மக்களை சந்திக்க சென்றுள்ளார். தி.மு.க., ஆறு மாதங்களுக்கு முன்பே, தேர்தல் பணியை துவங்கி விட்டது.

- உதயநிதி,

துணை முதல்வர், தி.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us