ADDED : டிச 21, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளவர்களை, பட்டியலில் இருந்து நீக்கியது சரிதான். இடம்பெயர்ந்தவர்கள் நீக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம்கள் போட்டியிட 16 தொகுதிகளை ஒதுக்குமாறு தி.மு.க., தலைமையிடம் வலியுறுத்துவோம். அதில், ஐந்து தொகுதிகளை நாங்கள் கேட்போம்.
- காதர் மொய்தீன் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

