தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க.,விடம் அதிக இடங்கள் கேட்போம்

 தி.மு.க.,விடம் அதிக இடங்கள் கேட்போம்

 தி.மு.க.,விடம் அதிக இடங்கள் கேட்போம்


ADDED : நவ 18, 2025 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2025 07:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஹார் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றாலும், ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது. 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில், சிறுபான்மையினர் ஓட்டுகளே அதிகம்.

பீஹார் நிலையே மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் நீடிக்கும் என கணிப்பது சரியல்ல . இங்கே திராவிடம் செதுக்கப்பட்ட மண்.

எஸ்.ஐ.ஆர்., பணிக்கு, தி.மு.க., நிர்வாகிகள் உதவி தான் செய்து வருகின்றனர். நாங்கள் 2021 சட்டசபை தேர்தலில், ஆறு இடங்களில் போட்டியிட்டோம். வரவுள்ள தேர்தலில் கூடுதல் இடங்களை தி.மு.க., விடம் கேட்போம்.

- வீரபாண்டியன்

மாநில செயலர், இ.கம்யூ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us