sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'விளாத்திகுளம் மாணவி வழக்கில் உச்ச தண்டனை பெற்று தருவோம்': கனிமொழி

/

 'விளாத்திகுளம் மாணவி வழக்கில் உச்ச தண்டனை பெற்று தருவோம்': கனிமொழி

 'விளாத்திகுளம் மாணவி வழக்கில் உச்ச தண்டனை பெற்று தருவோம்': கனிமொழி

 'விளாத்திகுளம் மாணவி வழக்கில் உச்ச தண்டனை பெற்று தருவோம்': கனிமொழி

11


ADDED : மார் 23, 2026 12:13 AM

Google News

11

ADDED : மார் 23, 2026 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட, பிளஸ் 2 மாணவி குடும்பத்தினரை, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, 'உங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம். கொல்லப்பட்ட மாணவியின் சகோதரிக்கான கல்வி செலவு, வேலைக்கான அனைத்து உதவியும் செய்வோம். தைரியமாக இருங்கள்' என, கனிமொழி உறுதி அளித்தார்.

பின் கனிமொழி அளித்த பேட்டி:

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு நிம்மதியையும் அமைதியையும் அளிக்கும் வகையில், போலீசார் விரைந்து செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்கும் வகையில், நிச்சயமாக உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும். பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கும் வகையில் சட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us