sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கெஞ்சவும் மாட்டோம் அஞ்சவும் மாட்டோம் 

/

 கெஞ்சவும் மாட்டோம் அஞ்சவும் மாட்டோம் 

 கெஞ்சவும் மாட்டோம் அஞ்சவும் மாட்டோம் 

 கெஞ்சவும் மாட்டோம் அஞ்சவும் மாட்டோம் 


ADDED : ஜன 31, 2026 06:33 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., நோக்கி மக்கள் ஆதரவு நகர்கிறது. தமிழகத்தில் பல்வேறு தேர்தல்களில், பல்வேறு அலைகளை பார்த்திருப்பீர்கள். இந்த சட்டசபை தேர்தல், ஸ்டாலின் அலையாக இருக்கும்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான், டில்லிக்கு அடிமையாக இருக்கிறார். நாங்கள் யாரையும் கெஞ்சுவதும் இல்லை; யாரை பார்த்தும் அஞ்சுவதற்கான தேவையும் இல்லை. இனத்தால், மொழியால், மதத்தால் மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ., தமிழகத்தில் காலுான்றாத அளவிற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார்.

எங்காவது நடக்கும் ஓரிரு சம்பவங்கள்; எதிர்பாராமல் நடக்கும் அசம்பாவிதங்கள்; சொந்த காரணங்களுக்காக நடக்கும் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் குற்றஞ்சாட்டலாம். வரும் முன் தடுப்பது, வந்த பின் அதற்கான நடவடிக்கை எடுப்பது என இரண்டையும் ஒருசேர, தராசு போல் பாவிக்கும் அரசு தான் முதல்வர் ஸ்டாலினின் அரசு.

- சேகர்பாபு

தமிழக அமைச்சர், தி.மு.க.,






      Dinamalar
      Follow us