sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 '26 எம்.பி.,க்களை பெற்றிருப்போம்'

/

 '26 எம்.பி.,க்களை பெற்றிருப்போம்'

 '26 எம்.பி.,க்களை பெற்றிருப்போம்'

 '26 எம்.பி.,க்களை பெற்றிருப்போம்'


ADDED : ஜன 05, 2026 02:54 AM

Google News

ADDED : ஜன 05, 2026 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டையில் அமித் ஷா பேசுகையில், “கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இணைந்தே தேர்தலை சந்தித்தோம். ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., தனித்தனியாக தேர்தலை சந்தித்தன.

''அந்த தேர்தலில் பா.ஜ., - அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் வாங்கிய ஓட்டுகளை கணக்கிட்டால், தமிழகத்தில் 26 லோக்சபா தொகுதிகளில் வென்று, எம்.பி.,க்களை பெற்றுஇருப்போம்,” என்றார்.






      Dinamalar
      Follow us