உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : டிச 14, 2024 07:49 AM
அ நிறம் | அளவு
சென்னை: வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் இருந்து, இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி, வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து, நடப்பாண்டு பாசனத்திற்கு, இன்று முதல் 120 நாட்களுக்கு, தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், திட்டக்குடி தாலுகாவில் உள்ள, 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
