ADDED : ஆக 18, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமலாக்கத்துறை சோதனையை மறைப்பதற்காக அ.தி.மு.க., மீது முதல்வர் ஸ்டாலின் குறை சொல்லுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் யாரும் அஞ்சவில்லை.
மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல் துவங்கினார். இப்போது, எம்.பி., பதவிக்காக காணாமல் போய்விட்டார். சினிமாவில், விஜய் நுாறு பேரை அடிக்கலாம்; துப்பாக்கியால் சுட்டு சாகசம் செய்யலாம். ஆனால், நடைமுறையில் இதெல்லாம் நடக்குமா? சினிமா ரசிகர் கூட்டம் என்பது வேறு; அரசியல் வேறு. தமிழக மக்களுக்கு விஜய் செய்த சேவை என்ன? அவர் வரலாறு என்ன?
- செல்லுார் ராஜு
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

