sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ 'நெட்வொர்க்' கட்டணம் என்றால் என்ன?

'நெட்வொர்க்' கட்டணம் என்றால் என்ன?

'நெட்வொர்க்' கட்டணம் என்றால் என்ன?


ADDED : ஏப் 05, 2025 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 02:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வீடு, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், கூரையில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, கட்டட உரிமையாளர் பயன்படுத்தியது போக, மீதியை மின் வாரியத்திற்கு விற்கலாம். அதை மின் வாரியம் வாங்குவதற்காக, அந்த உரிமையாளரிடம் ஒரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே நெட்வொர்க் கட்டணம் ஆகும்.

நெட்வொர்க் கட்டணமாக தொழிற்சாலைக்கு யூனிட்டிற்கு, 1.04 ரூபாயும், மற்ற பிரிவுகளுக்கு, 1.57 ரூபாயும் மின் வாரியம் வசூலிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us