தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எப்.எஸ்.ஐ., என்றால் என்ன?

எப்.எஸ்.ஐ., என்றால் என்ன?

எப்.எஸ்.ஐ., என்றால் என்ன?


ADDED : நவ 13, 2024 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்டுமான திட்டங்களை செயல்படுத்த தேர்வு செய்யப்படும் மனையின் மொத்தப் பரப்பில், எத்தனை மடங்கு பரப்பளவுக்கு கட்டடம் கட்டலாம் என்பதை குறிப்பதே, எப்.எஸ்.ஐ., எனப்படும், தளப்பரப்பு குறியீடாகும்.

உதாரணமாக, 1,000 சதுர அடி மனையில், ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளாக, 2,000 சதுர அடி அளவுக்கு கட்டடம் கட்ட அனுமதிக்கலாம் என்பதே இதன் அடிப்படை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us