ADDED : ஜூலை 30, 2025 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காமராஜர் ஆட்சி காலத்தில், அப்போதைய அமைச்சர் கக்கனால் திறந்து வைக்கப்பட்ட ஆழியாறு அணை, 65 ஆண்டுகளாகியும் கம்பீரமாக நிற்கிறது. அதே நேரத்தில், குஜராத்தில் பா.ஜ., ஆட்சியில், 500 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பாலம் பெரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது தான் காங்., ஆட்சிக்கும், பா.ஜ., ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம். பா.ஜ., ஆளும் மாநிலத்தில், ஊழல் அதிகம். கட்டுமானப் பணிகள் உறுதியாக இல்லை என்பதற்கான சான்றுகள் உள்ளன.
- செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்கிரஸ்

