மக்கள் எதை தேர்ந்தெடுப்பர் முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்ப்பு
மக்கள் எதை தேர்ந்தெடுப்பர் முதல்வர் ஸ்டாலின் எதிர்பார்ப்பு
ADDED : மார் 19, 2026 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'வளர்ச்சியை தரும் விடியலையே, நம் மக்கள் தேர்ந்தெடுப்பர்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும் அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும், தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம். மறுபுறம் சொல்வதற்கு சாதனைகளும், செயல்படுவதற்கு கொள்கைகளும் இல்லாதவர்கள், ஆபாசங்களையும் அவதுாறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வளர்ச்சியை தரும் விடியலையே, நம் மக்கள் தேர்ந்தெடுப்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

