தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? இன்று அறிவிப்பு

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? இன்று அறிவிப்பு

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? இன்று அறிவிப்பு


ADDED : அக் 14, 2026 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2026 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக கல்வித்துறையின் கீழ் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை, அரசு தேர்வுகள் துறை நடத்துகிறது.

இந்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, இன்று வெளியிடப்படுகிறது. அத்துடன், பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான, தேர்வு அட்டவணையும் வெளியிடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us