sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 இடைக்கால பட்ஜெட் எப்போது? பிப்., 5ல் அமைச்சரவை முடிவு

/

 இடைக்கால பட்ஜெட் எப்போது? பிப்., 5ல் அமைச்சரவை முடிவு

 இடைக்கால பட்ஜெட் எப்போது? பிப்., 5ல் அமைச்சரவை முடிவு

 இடைக்கால பட்ஜெட் எப்போது? பிப்., 5ல் அமைச்சரவை முடிவு


ADDED : ஜன 31, 2026 06:42 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசிக்க, பிப்ரவரி 5ம் தேதி, தமிழக அமைச்சரவை கூடுகிறது.

தமிழக சட்டசபையின் முதல் நாள் கூட்டம், கடந்த, 20ம் தேதி துவங்கியது. கவர்னர் தன் உரையை நிகழ்த்தாமல் வெளியேறியதால், அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

இதைதொடர்ந்து, 24ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், 2026 - 27ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது.

எனவே, நிதி நிர்வாக பணிகளுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை, அரசு துவக்கியுள்ளது. இதுதொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க, பிப்ரவரி 5ம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us