தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/துாக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது?

துாக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது?

துாக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது?


ADDED : மார் 15, 2024 10:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2024 10:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2021 நவம்பரில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு, 5 ரூபாய் மற்றும் லிட்டருக்கு, 10 ரூபாய் குறைத்தது.

பின், 2022 மே மாதம், மத்திய அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை முறையே லிட்டருக்கு, 8 ரூபாய் மற்றும்லிட்டருக்கு, 6 ரூபாய் குறைத்தது.

தற்போது, பிரதமர் மோடி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு மேலும் தலா, 2 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். கடந்த, 28 மாதங்களில், மத்திய அரசு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு, 15 ரூபாயும்; டீசல் விலையில் லிட்டருக்கு, 18 ரூபாயும் குறைத்துள்ளது.

தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 5 ரூபாயும்; டீசல் விலை லிட்டருக்கு, 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று கூறி, ஆட்சிக்கு வந்தது.

இதுவரை, 35 மாதங்களாகியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முதல்வர் ஸ்டாலின், நீங்கள் எப்போது துாக்கத்தில் இருந்து விழிக்க போகிறீர்கள்?

- அண்ணாமலை,

தமிழக பா.ஜ., தலைவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us