தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ எங்கு... என்ன

 எங்கு... என்ன

 எங்கு... என்ன


ADDED : ஜூன் 10, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 04:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 11 : மாம்பழங்களுக்கான வாங்குவோர் விற்போர் சந்திப்புக்கூட்டம் : குறைதீர் கூட்ட மையம், கலெக்டர் அலுவலக வளாகம், திருவள்ளூர், ஏற்பாடு: தமிழ்நாடு அபெக்ஸ், அலைபேசி: 79041 57049.

ஜூன் 12 : முந்திரி, பலா விவசாயிகளுக்கான ஏற்றுமதி சான்றிதழ் குறித்த கட்டண பயிற்சி: யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங், பண்ருட்டி, கடலுார், ஏற்பாடு: டி.என்.அபெக்ஸ், அலைபேசி:98410 08494.

ஜூன் 13 : மக்கள் நலச்சந்தை 5 ம் ஆண்டு விழா: திருமகள் திருமண மண்டபம், அலைபேசி : 94430 32436.

ஜூன் 13 : செம்பருத்தி மூலிகை மருத்துவ கட்டண பயிற்சி : சங்கமம் இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம், பெருகமணி, திருச்சி - கரூர் ரோடு, திருச்சி, அலைபேசி : 95514 86617.

ஜூன் 14 : தென்னிந்திய பழங்கள் திருவிழா மற்றும் உணவுக்காடு வளர்ப்பு கட்டண கருத்தரங்கு: எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி - சென்னை ஹைவே, திருச்சி, ஏற்பாடு: காவேரி கூக்குரல், அலைபேசி: 94425 90079.

ஜூன் 28 : பாக்குத் தோப்பில் மிளகு வளர்ப்பு குறித்த கட்டண பயிற்சி: கார்த்திகேயன் பாக்குத் தோட்டம், கேசரிமங்கலம், சித்துார், பவானி - மேட்டூர் ரோடு, ஈரோடு, ஏற்பாடு: சமவெளியில் மிளகு சாகுபடியாளர் சங்கம், அலைபேசி: 90253 41911.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us