தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சூரியனில் இருந்து விசில்

சூரியனில் இருந்து விசில்

சூரியனில் இருந்து விசில்


ADDED : மார் 30, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 06:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லை சீமையில் சூரிய கட்சிக்கு யார் வேட்பாளர் என்பதில், கடும் போட்டியாக இருந்தது. முன்னாள் அரசு கான்ட்ராக்டரான கந்த கடவுளார் 'எனக்கு சீட் கொடுங்க... நான் கூடவே ரெண்டு தொகுதிகளுக்கான செலவையும் சேர்த்து பாத்துக்கறேன்' என்று சொன்னாராம்.

சூரிய கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட, சட்டென விசில் பக்கம் பறந்தாராம். இதே ஆபரை, அக்கட்சிக்குக் கொடுக்க, சீமையில் நீங்களே விசில் ஊதப் போங்கன்னு சொல்லி, சீட் கொடுத்து விட்டாராம் நடிகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us