தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மாநாட்டிற்கு செல்வது யார்?

மாநாட்டிற்கு செல்வது யார்?

மாநாட்டிற்கு செல்வது யார்?


ADDED : ஜூன் 03, 2025 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2025 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

தமிழ் கடவுள் முருகரை, தமிழை முழுமையாக போற்றுகின்ற அரசு இந்த அரசு என்பதை முருக பக்தர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

முருக பக்தர்கள் மீது கரிசனம் கொண்டு உண்மையாகவே முருகனை தொழுகிறவர்கள் மாநாடு நடத்தினால் நிச்சயம் செல்வோம். மதுரையில் நடப்பது சங்கிகளால் நடத்தப்படும் மாநாடு. முருகன் மீது உண்மையான பக்தி கொண்டவர்கள் அந்த மாநாட்டிற்கு நிச்சயம் செல்ல மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us