உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூன் 26, 2026 11:55 PM
அ நிறம் | அளவு
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியில், 30 நிமிடங்களில், மூன்று கிலோ மீட்டர் துாரம் ஓடி, வெற்றிகரமாக மாரத்தானை, முதல்வர் விஜய் நிறைவு செய்து உள்ளார். 'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்' என்பது நல்ல நோக்கம்; அதற்கு பாராட்டுகள்.
ஆனால், ஒழிக்கப்பட வேண்டியது, கஞ்சா மற்றும் சில போதை மாத்திரைகள் மட்டுமல்ல; ஆண்டுக்கு பல லட்சம் கோடி ரூபாய்க்கு, அரசே விற்பனை செய்து, வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும், டாஸ்மாக் மதுபானமும் தான் என்பதை, அரசு மறைத்தது, மறந்தது ஏன்.
- கிருஷ்ணசாமி தலைவர், புதிய தமிழகம் கட்சி
