உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 26, 2026 06:59 AM

அ நிறம் | அளவு
பா.ம.க., தலைவர் அன்புமணி, இடைத்தேர்தலில், பொதுவேட்பாளரை நிறுத்துமாறு, இரு மாதங்களுக்கு முன் அறிவித்தார். அதை ஏற்காததால், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்ற முடிவுக்கு பா.ம.க., வந்துள்ளது. ஏற்கனவே வென்றவர்கள் மீண்டும் போட்டியிடுவது, தொகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 'ஜெம்' வீரமணி வழக்கில், இதுபோன்ற குற்றங்கள் இனி நடக்கவே கூடாது என்ற வகையில், நடவடிக்கை இருக்க வேண்டும்.
- சவுமியா, பா.ம.க., - எம்.எல்.ஏ.,
