ADDED : செப் 26, 2026 06:59 AM
அ நிறம் | அளவு
கோபி,:கோபி
அருகே நாகர்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி, 54; ஹீரோ ேஹாண்டா
பைக்கில், கல்ராமணி சாலையில் நேற்று மதியம் சென்றார். கோபியை சேர்ந்த
கண்ணன், 42, ஓட்டி வந்த சரக்கு வேன் மோதியதில் ரவி பலத்த காயமடைந்தார்.
கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
