sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'நீட்' தேர்வு விண்ணப்பம் அவகாசம் வழங்கப்படுமா

/

'நீட்' தேர்வு விண்ணப்பம் அவகாசம் வழங்கப்படுமா

'நீட்' தேர்வு விண்ணப்பம் அவகாசம் வழங்கப்படுமா

'நீட்' தேர்வு விண்ணப்பம் அவகாசம் வழங்கப்படுமா


ADDED : மார் 09, 2024 01:35 AM

Google News

ADDED : மார் 09, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வு 2024 மே 5ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு கடந்தாண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.

கடந்த 4ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதி வரை நடக்கிறது. ஒருபுறம் செய்முறை தேர்வும் நடந்து வந்ததால் தேர்வுக்கு விண்ணப்பிப்பது சுறுசுறுப்பாகவில்லை. இருப்பினும் பிப். இறுதியில் பலர் ஆர்வம் காட்டினர். இச்சூழலில் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று இரவுடன் முடிவடைகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு தற்போது நடந்து கொண்டிருப்பதால் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் மாணவ - மாணவியர் எதிர்பார்த்துள்ளனர்.






      Dinamalar
      Follow us