தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறுமா?

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறுமா?

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறுமா?


ADDED : அக் 28, 2024 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக பள்ளிகளில், 13 ஆண்டுகளாக, பகுதி நேர ஆசிரியர்களாக, 12,000 பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மாதம், 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த மாத சம்பளத்தை, தீபாவளிக்கு முன் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி, அரசியல் தலைவர்கள் சிலரும் அரசை வலியுறுத்தி உள்ளனர். அதனால், தீபாவளியை கொண்டாட, பகுதி நேர ஆசிரியர்கள் அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us