உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 30, 2026 08:41 AM

அ நிறம் | அளவு
முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி, மதுரை மேற்கு தொகுதியில் நடந்த விழாவில், நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில், ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக வழங்கி உள்ளனர். பொது வினியோக திட்டத்தின் வாயிலாக, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டிய ரேஷன் அரிசியை, அவர்களுக்கே வழங்கியதாக, மதுரை மேற்கு தொகுதி த.வெ.க., - - எம்.எல்.ஏ., தங்கப்பாண்டி மீது, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அரசு, உரிய முறையில் விசாரித்து, தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,
