தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அ.தி.மு.க., அலுவலகத்திற்கு பாதிப்பு எங்களால் ஏற்படாது : சி.வி.சண்முகம்

அ.தி.மு.க., அலுவலகத்திற்கு பாதிப்பு எங்களால் ஏற்படாது : சி.வி.சண்முகம்

அ.தி.மு.க., அலுவலகத்திற்கு பாதிப்பு எங்களால் ஏற்படாது : சி.வி.சண்முகம்


ADDED : மே 15, 2026 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பேட்டி:

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு, நாங்கள் வரப் போவதாகவும், அதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. சாதாரணமான எங்களுக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ., அமைச்சர் என பதவிகளை கொடுத்த இயக்கம்.

இப்படிப்பட்ட அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை, நாங்கள் கோவிலாக மதித்து வருகிறோம்.

எந்த நிலையிலும், எந்த காரணத்திற்காகவும், எங்கள் கோவிலான தலைமை அலுவலகத்திற்கு, எங்களால் சிறு பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us