தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., அளித்த ஆதரவை த.வெ.க., தொடருவதா?

தி.மு.க., அளித்த ஆதரவை த.வெ.க., தொடருவதா?

தி.மு.க., அளித்த ஆதரவை த.வெ.க., தொடருவதா?


UPDATED : அக் 21, 2026 10:38 PM

ADDED : அக் 21, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 10:38 PM ADDED : அக் 21, 2026 10:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவையில், கடந்த 1998ல், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட 12 இடங்களில் நிகழ்த்தப்பட்ட, 13 வெடிகுண்டு தாக்குதல்களில், 56 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் ஊனமுற்றனர். இத்தகைய கொடூர தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, உடல்நல குறைவு மற்றும் சொந்த காரணங்களைக் கூறி, பரோல் வழங்குவது ஏற்புடையதல்ல.

சிறைக்குள்ளும், நாசவேலைகளில் ஈடுபட்ட இவர்களை, உடனடியாக மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். இவர்களுக்கு, தி.மு.க., அளித்த ஆதரவை, த.வெ.க.,வும் தொடருவது ஏற்புடையதல்ல.

- எஸ்.ஆர்.சேகர்,

பொருளாளர், தமிழக பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us