தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இடைத்தேர்தலுடன் வெற்றி நின்று விடாது

இடைத்தேர்தலுடன் வெற்றி நின்று விடாது

இடைத்தேர்தலுடன் வெற்றி நின்று விடாது


UPDATED : அக் 09, 2026 08:38 PM

ADDED : அக் 09, 2026 07:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 08:38 PM ADDED : அக் 09, 2026 07:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

== புல் அவுட் ==

தமிழகத்தில் த.வெ.க., தலைமையிலான கூட்டணி அரசு அமைந்த பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. தமிழகத்தில், 60 ஆண்டுகளுக்கு பின், கூட்டணி அமைச்சரவை அமைந்துள்ளது. இடைத்தேர்தல் முடிவை, த.வெ.க., – காங்., – வி.சி.க., – முஸ்லிம் லீக் பங்கேற்ற கூட்டணி அரசுக்கு, மக்கள் அளித்த அங்கீகாரமாக பார்க்கிறோம்.

இடைத்தேர்தலில், கூட்டணி கட்சியினர் சுழன்று சுழன்று பணியாற்றினோம்; வெற்றியை ருசித்துள்ளோம். இந்த வெற்றி, இடைத்தேர்தலுடன் நின்று விடாது. அடுத்து நடக்க உள்ள உள்ளாட்சி, லோக்சபா தேர்தல்களிலும் எதிரொலிக்கும். இந்த கூட்டணி, லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

– விஸ்வநாதன்,

தமிழக அமைச்சர், காங்கிரஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us