sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பஸ்சில் தங்க தாயத்து திருடிய பெண் கைது

/

பஸ்சில் தங்க தாயத்து திருடிய பெண் கைது

பஸ்சில் தங்க தாயத்து திருடிய பெண் கைது

பஸ்சில் தங்க தாயத்து திருடிய பெண் கைது


ADDED : மே 17, 2025 11:52 PM

Google News

ADDED : மே 17, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் பஸ்சில் பயணம் செய்த சிறுமியிடம் தங்க தாயத்து திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த ஓமாம்புலியூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், நேற்று மாலை மனைவி சுவாதி மற்றும் 5 வயது மகள் அனன்யாவுடன் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்ல பஸ் ஏறினார்.

சிறிது நேரத்தில், அனன்யா கழுத்தில் இருந்த 1 கிராம் தங்க தாயத்து மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் இருந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார். விசாரணையில், வ.கொளக்குடியை சேர்ந்த சாந்தி, 42; என்பதும், சிறுமியிடம் தாயத்து திருடியதையும் ஒப்புக் கொண்டார். போலீசார் வழக்குப் பதிந்து, சாந்தியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us