தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மகளிர் நில உடமை திட்டம்

மகளிர் நில உடமை திட்டம்

மகளிர் நில உடமை திட்டம்


ADDED : செப் 04, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'தாட்கோ' எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், 'முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம், பி.எம் அஜய் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம்' ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

இவற்றில் பயன்பெற, 'இ - சேவை' மையம் வழியே விண்ணப்பிக்கலாம் என, 'தாட்கோ' மேலாண்மை இயக்குநர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us