தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ விரைவில் மகளிர் உரிமை தொகை

 விரைவில் மகளிர் உரிமை தொகை

 விரைவில் மகளிர் உரிமை தொகை


ADDED : மே 15, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 06:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகையை விரைவில் விடுவிக்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டு உள்ளார்.

அரசு அறிக்கை: பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய், கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய, அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப் படுகிறது.

மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கி கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதற்கான உத்தரவை, முதல்வர் விஜய் பிறப்பித்து உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us