உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 10, 2026 10:54 AM
அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: ஒடிசா மாநிலம், கட்டாக்கை சேர்ந்தவர் பிஜய்குமார் பேஹூரா, 44.
இவர், பாபநாசம் பகுதியில், நண்பர்களுடன் தங்கி, கட்டுமான வேலை பார்த்து வந்தார். பிஜய்குமார் பேஹூரா தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு, பாபநாசம்- ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே தண்டவாளத்தில் அமர்ந்து, மது அருந்திய போது, சேலத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற ரயில் மோதியது. இதில், பிஜய்குமார் பேஹூரா சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது நணபர்கள் உயிர் தப்பினர். ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
