டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : பிப் 14, 2026 07:08 AM
'நான் உன் ஆசிரியர், நான் உன் அம்மா, நான் உன் அக்கா' என்று குழந்தைகளிடம் அதிகாரத்துடன் கூறுவது தவறல்ல. அதேநேரம், அவர்களுடன் அமர்ந்து பேசுவது முக்கியம். அதன் வாயிலாக, அவர்களிடம் இருந்து சில விஷயங்களை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். இது, குழந்தைகளை ஊக்கப்படுத்தி, சிந்திக்கவைத்து நல்ல முடிவு எடுக்க உதவும். - பவித்ரா அருணாச்சலீஸ்வரன், மனநல மருத்துவர், 'ஸ்கார்ப் இந்தியா'