ADDED : மே 02, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரிகள், கடன் உதவி மேலாளர், தகவல் தொழில்நுட்ப உதவி மேலாளர் பணிக்கு 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சி.ஏ., - சி.எம்.ஏ., பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுபவர். விண்ணப்பிக்க மே 20ம் தேதி கடைசி நாள்.
கூடுதல் விபரங்களை www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

