ADDED : ஜூலை 07, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக தொல்லியல் துறை சார்பில், இரண்டாண்டு கால தொல்லியல், கல்வெட்டியல், மரபு மேலாண்மை, அருங்காட்சியகவியல் போன்றவற்றில், முதுநிலை டிப்ளமோ, ஓராண்டுகால சுவடியியல், முதுநிலை டிப்ளமோ படிப்பு கற்பிக்கப்படுகிறது.
ஏதேனும் ஒரு பாடத்தில், முதுநிலை பட்டம் பெற்றவர்கள், தொல்லியல் படிப்பில் சேரலாம். இதற்கான விண்ணப்பம், www.tnarch.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பிக்க, வரும் 14ம் தேதி கடைசி நாள்.

