sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அழகு கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

/

அழகு கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

அழகு கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

அழகு கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 22, 2025 06:58 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், அழகு கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்' என, தாட்கோ நிறுவனம் அறிவித்து உள்ளது.

எட்டாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுதியானவர்கள். கூடுதல் விபரங்களை, www.tahdco.com இணைய தளத்தில் அறியலாம்.






      Dinamalar
      Follow us