உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 10, 2026 08:33 PM
ADDED : அக் 10, 2026 07:58 PM

அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோவை மாவட்டம், மத்தப்பாளையத்தை சேர்ந்தவர் பிரவீன், 35. பெயின்ட் கடையில் வேலை செய்தார்.
நேற்று முன்தினம் இரவு, கூக்கல்தொரை அருகே, கம்பட்டிக்கம்பை இந்திரா நகரில் பாட்டியை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது, சாலையில் நின்றிருந்த யானை திடீரென தாக்கியதில், பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வனத்துறையினர் உடலை கைப்பற்றினர். நீலகிரி வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
