தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ராசியான ராசிபுரம்

 ராசியான ராசிபுரம்

 ராசியான ராசிபுரம்


ADDED : மே 22, 2026 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 07:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொகுதியில், 2011ல்- நடந்த முதல் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் தனபால் வெற்றி பெற்று சபாநாயகரானார். 2016- தேர்தலில், அ.தி.மு.க., சரோஜா வெற்றி பெற்று அமைச்சரானார். 2021- தேர்தலில், தி.மு.க.,வில் மதிவேந்தனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. மொத்தத்தில், ராசிபுரத்தில் வெற்றி பெறுவோருக்கு ராசியான தொகுதியாக இது மாறி விட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us