UPDATED : ஜூலை 14, 2011 09:57 AM
ADDED : ஜூலை 14, 2011 09:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்: மும்பை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ்சர்கோசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் குண்டு வெடிப்பினால் பாதிப்பட்டவர்களுக்கு தனது இரங்கலையும், பயங்கவாதத்தை ஒழிக்க இந்தியாவிற்கு எப்போதும் பிரான்ஸ் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தவிர சிங்கப்பூர், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மும்பை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.