ADDED : அக் 11, 2011 12:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்கவா மாகாண கவர்னர் மசூத் கவுசர், இன்று ஒரக்சாய் பகுதியில் கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்த போது, திடீர் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஒருவர் பலியானார். கவுசர் காயமின்றி உயிர்தப்பினார்.

