sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

20 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை அழிக்க நாசா முடிவு

/

20 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை அழிக்க நாசா முடிவு

20 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை அழிக்க நாசா முடிவு

20 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட செயற்கைகோளை அழிக்க நாசா முடிவு


ADDED : செப் 17, 2011 11:48 AM

Google News

ADDED : செப் 17, 2011 11:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த 1991-ம் ஆண்டில் செயற்கை கோள் ஒன்றை அனுப்பியது.

கடந்த 20 ஆண்டுகளாக தன்னுடைய பணியை வெற்றி கரமாக முடித்த இந்த செயற்கை கோள் வரும் 23-ம் ‌தேதிபூமிக்கு திரும்ப உள்ளது. இந்நிலையில் செயற்கை‌கோளினால் எவ்வித பயனும் இல்லை என கருதிய நாசா விண்வெளி நிலையம் அத‌னை அளி்‌க்க முடிவு செய்துள்ளது. மக்‌‌களின் நலனை கருத்தில் கொண்டே இத்தகைய முடிவை மேற்கொண்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.










      Dinamalar
      Follow us