ADDED : ஆக 11, 2011 04:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: இங்கிலாந்தில் மீண்டும் அமைதி நிலைநாட்டப்படும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.
கலவரத்தில் ஈடுபடுவர்கள் யாரும் இங்கிலாந்து நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பவர்கள் அல்ல என்று தெரிவித்த அவர், கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். லண்டன் கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த கேமரூன், இங்கிலாந்து மீண்டும் அமைதி நிலைநாட்டப்படும் என்றும் உறுதியளித்தார்.

