ADDED : அக் 12, 2011 12:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாக்தாத்: ஈராக்கில் இரு வேறு பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத் மேற்கு பகுதியில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து போலீஸ் ஸ்டேசன் அருகே இரண்டு பயங்கரவாதிகள் தங்கள் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் 9 பேர் பலியானார்கள். கார் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலில்3 போலீசார் காயமடைந்தனர்.

