ADDED : ஜூன் 25, 2024 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் ஆஸி., அணிக்கு எதிரான போட்டியில், 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது; தற்போது வரை இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது இந்தியா.