ADDED : ஏப் 04, 2024 09:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ: ஜப்பான் ஹொன்ஷூ பகுதியில் இன்று (ஏப்ரல் 04) நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

