பாராலிம்பிக்: வில்வித்தையில் ஹர்விந்தர்சிங் தங்கம் வென்றார்
பாராலிம்பிக்: வில்வித்தையில் ஹர்விந்தர்சிங் தங்கம் வென்றார்
ADDED : செப் 04, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்: பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர்சிங் வில்வித்தையில் முதன்முறையாக தங்கம் வென்றார்.
பிரான்ஸ்
தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி
நடக்கிறது. இன்று நடந்த வில்வித்தையில் , 6-0 என்ற புள்ளி கணக்கில்
போலாந்து வீர் லூகஸ் சிஸக்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் முதன்முறையாக வில்வித்தை வீரர் தங்கம் வென்று சாதனை படைத்தார்.